Puttalam Online
regional-news

புத்தளத்தில் உள்ளக வீதி கொங்ரீட் வீதியாக புனர்நிர்மாணம்

  • 15 November 2018
  • 204 views

(SIS Mujibur)

ஐக்கிய தேசிய கட்சியின் கம் பொரலிய திட்டத்தின் கீழ் புத்தளம் ஒன்பதாம் வட்டார ஆயிஷா மஸ்ஜித் உள்ளக வீதி கொங்ரீட் வீதியாக அண்மையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

சுமார் 130 மீற்றர் நீளமான இவ்வீதி பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் பரூஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All