Puttalam Online
other-news

வட்டுக்கோட்டை நவாலிப் பகுதியில் கஜா புயலினால் சேதம்

  • 17 November 2018
  • 168 views

-பாறுக் ஷிஹான்
.
கஜா புயல் காரணமாக  நேற்றிரவு முதல் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் வடக்கு மாகாணத்தில் பலந்த காற்றும் கடும் மழையும்  காணப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை நவாலிப் பகுதியில் பெரிய மரம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.
.
இதன் காரணமாக அருகே இருந்த இரு கடைகளுக்கு சேதமேற்பட்டுள்ளன.உடனடியாக அப்பகுதிக்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ மீட்பு குழுவினர் குறித்த மரத்தை அகற்றி போக்குவரத்தினை சீர்செய்துள்ளனர்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All