Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – ஐயூப் வபாத்தானார்

  • 20 November 2018
  • 386 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

ஐதுரூஸ் மஸ்ஜித் (புதுப்பள்ளி) மஹல்லாவை சேர்ந்த ஐயூப் வபாத்தானார்.

அன்னார் செய்னுல் ஆப்தீன் அவர்களின் மகனும், மெளசூகா அவர்களின் கணவனும், ரயீத் அவர்களின் தந்தையும், இனாஸ் சஹீத் அவர்களின் மாமாவும், ஊடகவியலாளர் சனூன் அவர்களின் சகோதரர் முறையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All