Puttalam Online
regional-news

புத்தளத்தில் ‘ஹரித அருணலு’ மரத்திட்டம் ஆரம்பம்

  • 6 December 2018
  • 278 views

புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் ஆர்மி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் “ஹரித அருணலு” மர நடுகைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை நேற்று (05-12-2018) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்டத்துக்கு பொறுப்பான ஆர்மி கட்டளைத்தளபதி, நகர சபை செயலாளர் கே.பி.ஜே. குமார, நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். ஷபீக் உட்பட உதியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தினூடாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All