Puttalam Online
regional-news

புத்தளம் முள்ளிபுரத்தில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது

  • 6 December 2018
  • 487 views

(Police Media)

புத்தளம் முள்ளிப்புரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் புத்தளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில் முள்ளிபுரம் பிரதேசத்தில் பாரிய அளவில் கெரோயின் வியாபாரம் செய்யப்படும் இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிராம் 200 மி.கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All