Puttalam Online
regional-news

உள்ளக வீதிகள் ஐக்கிய தேசிய கட்சியினால் சீரமைப்பு

  • 6 December 2018
  • 188 views

புத்தளத்தில் உள்ளக வீதிகள், ஒழுங்கைகள் ஐக்கிய தேசிய கட்சியின் நிதி ஒதுக்கீட்டினால் சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பகா மஸ்ஜிதை அடுத்துள்ள ஒழுங்கை, நிவ் செட்டில்மன்ட் வீதியினை ஊடுறுத்து செல்லும் ஒழுங்கைகள் என்பன சீரமைப்பில் உள்வாங்கப்பட்டன.

புத்தளம் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All