Puttalam Online
regional-news

சைனப் பாடசாலையில் மாணவர்கள், சிற்றூழியர்கள் கெளரவிப்பு

  • 6 December 2018
  • 162 views

சைனப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் செப்டம்பர் மாதம் 2018 ல் நடந்து முடிந்த வாசிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்புகள் அண்மையில் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது.

இதன்போது பாடசாலை சிற்றூளியர்களும் கெளரவிக்கப்பட்டனர். இதற்காக பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All