Puttalam Online
regional-news

ஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்

  • 8 December 2018
  • 288 views

(க.மகாதேவன்)

கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சின்னக்கொனி குறுக்கு வீதி (190மீற்றர்)மற்றும், ஆண்டிமுனை வண்ணாங்குளம் வீதி (200மீற்றர்)பாதைகள் தார் வீதியாக அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 30லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராச்சிக்கட்டு பிரதேச சபையில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All