Puttalam Online
regional-news

புத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு

  • 8 December 2018
  • 192 views

புத்தளம் நகரசபை மண்டபத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிக்காட்டல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

புத்தளம் வலய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ. சந்திரசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர எல்லை, புத்தளம் பொலிஸ் எல்லைகுட்பட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டுனர்களுக்கான கடமைகளும், பொறுப்புகளும் எடுத்துச்சொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All