Puttalam Online
regional-news

சாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு

  • 8 December 2018
  • 287 views

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு அண்மையில் பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் நிதியில் 05 ஆம் வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 100,000 நிதியிலிருந்து மேற்படி அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All