Puttalam Online
current

ஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை

  • 9 December 2018
  • 207 views

வடமேல் மாகாணத்தின் வருடாந்த சேவை போட்டியில் புத்தளம் நகர சபை இம்முறை ஐந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

சிறந்த சிறுவர் பூங்கா, சுகாதாரமான கட்டமைப்பு போன்ற பிரிவுகளில் முதலாம் இடத்தையும், பவித்திர நகர், முன் அலுவலகம் (front Office) ஆகிய பிரிவுகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்ட அதேவேளை அலுவலகம் தொடர்பில் மூன்றாமிடத்தையும், புத்தளம் பொது நூலகம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

புத்தளம் நகரசபையின் முதல்வர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் தூரநோக்கு, நகரசபை உறுப்பினர்கள், ஊழியர்களின் விடாமுயற்சி உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All