Puttalam Online
regional-news

உடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்

  • 9 December 2018
  • 148 views

(க.மகாதேவன்)

உடப்பு கிராமத்தில் தற்போது கீரிமீன் மற்றும் சாலை மீன்கள் ,அதிகளவாக கரைவலை அத்துடன் இயந்திப் படகுகளில் பிடிக்கப் பட்டு வருகின்றன.அவற்றை பின்னர் மக்கள்  கருவாட்டுக்காக வெயிலில் காயப்போடுகின்றனர். அவை ஒரு கிலோ 200 ரூபாவுக்கும் மேற்பட்டதாக விற்கப்படுகின்றன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All