Puttalam Online
regional-news

சமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்

  • 12 December 2018
  • 314 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
புத்தளத்தை பிறப்பிடமாகவும்,கண்டி தென்னக்கும்புரவினை  வசிப்பிடமாகவும் கொண்ட அமானுல்லா முஹம்மத் றிஸ்வி ஹூசைன் கண்டி மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
.
புத்தளம்  சென் அன்றுாஸ் கல்லுாரியின் பழைய மாணவரான றிஸ்வி ஹூசைன், பொருளாதாரம் தொடர்பில் பட்டப்படிப்பினை முடித்ததுடன்,பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All