Puttalam Online
regional-news

திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்

  • 12 December 2018
  • 91 views

(க.மகாதேவன் )

வரலாற்று சிறப்பு வாய்ந்த உடப்பு ஶ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு நேற்றைய முன்தினம் (10) நடைபெற்றது.

ஆலய உற்சவங்களை உற்சவக்குரு “விப்ரசிரேஷ்டர் ” சிவாகமஞானஜோதி ஶ்ரீவிஷ்ணு பூஜா துரந்தார் சிவஶ்ரீ குமாரஶ்ரீ பஞ்சாட்சர சிவாச்சாரியார் நடத்தினார்கள். இதன் போது பல பக்த அடியார்கள் கலந்து கொண்டார்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All