Puttalam Online
regional-news

புத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு

  • 12 December 2018
  • 158 views

புத்தளம் சோஷியல் விளையாட்டு கழகத்தின் 90 வருட பூர்த்தியை முன்னிட்டு திறந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் 15 ம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் அணிக்கு 4 பேர் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.

பதிவுகளுக்கு 0767 82 32 32, 071 33 22 777 எனும் தொலைபேசி இலக்கங்களை அழைக்கலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All