Puttalam Online
regional-news

ஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்

  • 13 December 2018
  • 164 views

மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாது இருந்த ஜே.பி.ஒழுங்கை சந்தி தொடக்கம் முஜாஹிதீன் பள்ளி வரையிலான உள்ளக வீதி புனர்நிர்மானம் செய்யப்பட்டது.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் வழிக்காட்டலில் கொக்ரீட் உள்ளக வீதியாக மாற்றப்படுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகளை நகரசபை உறுப்பினர்களான பர்வின் ராஜா, பீ.எம். ரனீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All