Puttalam Online
regional-news

இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு

  • 14 December 2018
  • 141 views

கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ‘இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி’ பற்றிய அறிமுக நிகழ்வு இன்று (14-12-2018) நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

புத்தளம் ஜமாஅத்தே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வுக்கு மாணவர்களை அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டு குழுவினர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All