Puttalam Online
regional-news

புத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்

  • 14 December 2018
  • 265 views

தேசிய நீர் வடிகாலமைப்பு சபையினால் நேற்று (13-12-2018) புத்தளம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்ட நீர் நிறம் மாறியவாறு காணப்பட்டுள்ளது.

கறுப்பு நிறத்தில் காணப்பட்ட மேற்படி நீர் முற்றுமுழுதாக பாவனைக்கு உகந்ததல்ல என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All