Puttalam Online
regional-news

PAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச  கற்றல் உபகரண வினியோக நிகழ்வு

  • 14 December 2018
  • 338 views

சவுதி அரேபியாவில் வாழ்கின்ற புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்களின் அமைப்பான Puttalam Association of Kingdom of Saudi Arabia (PAKSA) வின் புதிய வேலைத் திட்டமாக எதிர்வரும் வருடம் பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் விநியோக நிகழ்வு இன்று (14 12 2018) மணல் குண்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாலை 4.15 மணிக்கு இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு PAKSA அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All