Puttalam Online
current

கருப்பு அழைப்பிதழ் 

  • 20 December 2018
  • 347 views

வெள்ளி  (21-12-2018) மாலை 04 மணிக்கு.
புத்தளம் கலாச்சார மண்டபத்தில் கொஞ்சம் வந்து சந்தித்துச் செல்லுங்கள்…
“நமது பூமி”
Clean Puttalam வழங்கும் ஓர் புரட்சிப் பத்திரிகை..!
இவ்வெளியீட்டு வைபவத்தில் உங்களையும் காணவிரும்புகிறோம்..!!
“யாரோ போவார்.. யாரோ செய்வார் ” என்ற மனோ நிலை மாற்றுவோம்…!
“யாவரும் போவோம்… நாங்கள் செய்வோம்… ” என்ற முடிவுக்கு வருவோம்…!!
புத்தளம் நீங்கள் சுவாசிக்கும் காற்றின் பெயர்…
புத்தளம் நாம் குடிக்கும் நீரின் பெயர்..
நாம் புதையப்போகும் மண்ணின் பெயர்…
வருகையை உறுதிப்படுத்துங்கள்..!
உங்களையும் உங்கள் பொறுப்புணர்வையும் எதிர்பார்த்து.
புத்தளம்.!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All