Puttalam Online
current

தில்லையடி பிரதேசத்தில் பஸ் வண்டி பாலத்தினுள் வீழ்ந்து விபத்து

  • 23 December 2018
  • 611 views

(சபீக் முஹம்மத்)

புத்தளம் கொழும்பு வீதியின் தில்லையடி பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று இன்று (23-12-2018) காலை பாலத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

புத்தளம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டியே மேற்படி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தினால் எவரும் பாதிப்படையவில்லை ஆனாலும் பஸ் வண்டியின் ஒரு பகுதி மாத்திரம் சேதத்துக்குள்ளானது.

இவ்விடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்த அதேவேளை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All