Puttalam Online
current

தங்கொட்டுவையில் வைத்தியர் அசோக் பெரேராவின் இறுதிக்கிரியைகள்

  • 25 December 2018
  • 625 views

புத்தளம் தள வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி அசோக் பெரேரா நேற்று (24-12-2018) தனது 42 வயதில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தங்கொட்டுவையில் இடம்பெறும்.

எதிர்வரும் வியாழக்கிழமை (27-12-2018) அன்று மதியம் 3.30 மணியளவில் தங்கொட்டுவ கோணவில மயானத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இனம் மதம் பாராது அனைத்து மக்களுடனும் இன்முகத்துடன் பழகுவதுடன், தன்னலம் பாராது சேவையாற்றிய வைத்தியர் அசோக் பெரேரா அவர்களின் மரண சடங்கில் புத்தளம் சமூகம் சார்பாக கலந்து கொண்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All