Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – அப்துல் ரஷீத் வபாத்தானார்

  • 26 December 2018
  • 360 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

ஹுதா மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த அப்துல் ரஷீத் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) வபாத்தானார்.

மர்ஹூம் பஷீர் ஆசிரியர், நஜுமுதீன் ஆசிரியர், சவாஹிர், அன்ஸார், பஸால் ஆகியோரின் மைத்துனரும், ரிஸ்வான், காதர் (Hot Rock), அஸ்ஹர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (27-12-2018) வெட்டுக்குளம் மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All