Puttalam Online
current

புத்தளம் நகர சபையின் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து

  • 31 December 2018
  • 508 views

(Mohamed Sakeer)

புத்தளம் நகரசபையின் வேலைத்தளத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று (31-12-2018) பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.

எனினும் நகர சபையின் தீயணைக்கும் வாகனம், நகர சபை ஊழியர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரின் தீவிர முன்னெடுப்புகளினால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின் ஒழுக்கு காரணமாகவே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தீ விபத்தினால் களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All