Puttalam Online
other-news

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு முடிவுக்கு வந்தது

  • 31 December 2018
  • 188 views

இலங்கை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்று முதல் (31-12-2018) இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய வருடத்திலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும் என குடிவரவு, குடியகல்வுத் திணைகளத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்க அவர்களினை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All