Puttalam Online
other-news

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

  • 4 January 2019
  • 164 views

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு

மேல் மாகாணம் – அசாத் சாலி
மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All