Puttalam Online
regional-news

குப்பை திட்டத்திற்கு புத்தளம் தொகுதி அரசியல்வாதிகள் எதிர்ப்பு

  • 4 January 2019
  • 214 views

(Isham Marikar)

ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீரிலங்கா சுதந்திர கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான மக்கள் முன்னனி மற்றும் ஏனைய கட்சிகளின் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் எந்தவித கருத்து முரண்பாடும் இன்றி அருவக்காலுவில் நடக்கும் Metro Colombo Solid Waste Management Projectற்கு முழுமையான எதிர்ப்பை உத்தியோக பூர்வமாக அண்மையில் தெரிவித்தார்கள்.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அரசியல் அதிகாரங்கள் மூலம் பல நகர்வுகளை நடாத்த ஒவ்வொருவரும் பொறுப்புகளை எடுத்துக்கொண்டார்கள்.

அரசியல் பேதங்களுக்கு அப்பால் #CleanPuttalam போராட்டத்திற்கு வலு சேர்த்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் உளப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All