Puttalam Online
regional-news

சாஹிரா கல்லூரி மைதான மின்னொளி நிர்மாணம் நிறைவு

  • 4 January 2019
  • 256 views

(Sakeer Khan)

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தினை மின்னொளியாக மாற்றும் நிர்மாணம் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் பேரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All