Puttalam Online
regional-news

கல்பிட்டி இளைஞர் அமைப்பினால் மாணவர்களுக்கு புத்தக பொதிகள் வழங்கி வைப்பு

  • 5 January 2019
  • 239 views

(Risvi Hussain – Kalpitiya)

Kalpitiya Youth Community அமைப்பினரின் கல்பிட்டி கல்வி அபிவிருத்திக்கான 200 மாணவர்களுக்கு ஆரம்ப கட்ட உதவியாக பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆனவாசல், வெந்தேசிவத்தை RCT மாணவர்களுக்கு RCT பாடசாலை அதிபர் கலந்து கொண்டு அவர்களின் கைகளால் வழங்கி வைத்தார்.

இதன்மூலம் இனம், மதம், மொழி பாராமல் அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவி சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All