Puttalam Online
regional-news

உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைக்கு மின் உபகரணம் அன்பளிப்பு

  • 8 January 2019
  • 93 views

(க.மகாதேவன்)

உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைக்கு 50ஆயிரம் ரூபா பெறுமதியான மின் உபகரணம் (எம்லி பயர்) ஒன்று நேற்று (07-01-2018) அன்பளிப்பு செய்யப்பட்டது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர்  எம்.டி.எம். தாஹிர் அவர்களின் நிதியின் கீழ் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபையின் முன்னாள் தலைவர் திரு.வி.கந்தசாமி அவர்களிடம் இது கையளிக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All