Puttalam Online
funeral

புத்தளம் மரிக்கார் வீதி இஸ்மாயில் காலமானார்

  • 9 January 2019
  • 641 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புத்தளம் மரிக்கார் வீதி – ஹுதா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த இஸ்மாயில் (ஓய்வுபெற்ற கச்சேரி அலுவலர்) அவர்கள் இன்று (09/01/2019) காலமானார்.

அன்னார் பொறியியலாளர் பைசல் (அமெரிக்கா), பு/பாத்திமா மகளிர் கல்லூரி ஆசிரியை பௌசுல் நிஹார், பர்ஸானா, பர்ஹான் (முகாமைகயாளர்- தேசிய சேமிப்பு வங்கி, புத்தளம்) ஆகியோரின் தந்தையும், இப்ராஹிம் (ஓய்வுபெற்ற கணித பாட ஆசிரிய ஆலோசகர்), வைத்தியர் பௌசுல் ஹக் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (10/01) காலை 10.00 மணிக்கு புத்தளம் மையவாடியில் இடம்பெறும்.

தகவல் – மகன் பர்ஹான்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All