Puttalam Online
other-news

புதிய முகாமைத்துவதிற்கு எதிராக தொலைக்காட்சி ஊழியர்கள் ஆர்பாட்டம்

  • 9 January 2019
  • 119 views

(அஷ்ரப் ஏ சமத்)
 .
சுயாதீன தொலைக்காட்சியின் ஊழியா்கள் கடந்த 7 நாற்களாக பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமையகத்திற்கு முன்பாக புதிய முகாமைத்துவத்துக்கு எதிராக ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.
 .
அத்துடன் கடந்த காலங்களில் முதன் நிலைமைக்கு வந்த சுயாதீன் தொலைக்கட்சியின் பெயரைக் காப்பாற்றுவதற்காக சகல தொழிற்சங்களும் இணைந்து இப் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
 .
புதிய முகாமைத்து சபையை உள்வராது தடுத்தனா். அவா்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அலுவலகத்துக்குச் அழைத்துச் செல்லப்பட்டனா். ஊழியா்களது கோரிக்கைகளை அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனத்திற் கொள்ளும் படி ஊழியா்கள் கோரிக்கை விடுத்தே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All