Puttalam Online
regional-news

மூக்குக் கண்ணாடி வழங்கி வைப்பு

  • 9 January 2019
  • 56 views

(க.மகாதேவன்)

வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவை திணைக்களம் இணைந்து வழங்கிய இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம் (7) உடப்பில் நடைபெற்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All