Puttalam Online
regional-news

ஆண்டிமுனை பழைய மாணவர்கள் சங்கத்தினால் இரத்ததான முகாம்

  • 14 January 2019
  • 83 views

(க.மகாதேவன்-உடப்பு)
.
உதிரம் கொடுத்து உயிர் கொடுப்போம் என்ற தொனிப் பொருளில் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபை  அனுசரணையுடன்   சிலாபம் வைத்தியசாலை ஆதரவுடன் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கத்தினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.
.
இதில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டாா்கள்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All