Puttalam Online
regional-news

சிறுவனை அடையாளம் காண உதவுங்கள்

  • 15 January 2019
  • 247 views

படத்தில் காணப்படும் மாற்றுத்திறனாளியான சிறுவனின் தந்தை கடந்த 2018.12.27ம் திகதி பெரும்பான்மை சமூகத்தவர்கள் மாத்திரம் வசிக்கின்ற பிரதேசத்திலுள்ள போலியான முகவரியை சமர்ப்பித்து தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சிறுவனை அனுமதித்து ஒரு நாள் சிறுவனுடன் தங்கி இருந்துவிட்டு 2018.12.28ம் திகதி எதுவித அறிவித்தலுமின்றி சிறுவனை வைத்தியசாலையில் தனியே கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

பேச்சாற்றலும் மிகக்குறைவான இச்சிறுவனிடம் விசாரித்தபோது தந்தையின் பெயர் அக்ரம் என கூறுகின்றார். மேலதிக விபரங்கள் எதனையும் சிறுவனால் தெளிவாக  கூறமுடியவில்லை. சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைக்கும்பொருட்டு சிறுவனைப்பற்றியோ சிறுவனது பெற்றோரைப்பற்றியோ தகவல் தெரிந்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

0716734696 / 0719189359

வூ.ஹிஸான்

ஆதார வைத்தியசாலை

தம்பதெனிய – கிரியூள்ள


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All