Puttalam Online
regional-news

சிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்

  • 15 January 2019
  • 222 views

(க.மகாதேவன்)

இந்தியா டில்லியிலிருந்து சுமார் 280 அடங்கிய பக்த அடியார்கள் கடந்த (11) வெள்ளிக்கிழமை சதானந் மகராஜ் குருஜி தலைமையில் சிலாபம் மானாவரியில் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன் போது பஜனையும் இடம்பெற்றது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All