Puttalam Online
regional-news

புத்தளம் வாழ் இந்து மக்கள் தைத்திருநாள் கொண்டாடினர்

  • 15 January 2019
  • 191 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தையொட்டி புத்தளம் வாழ் இந்து மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி  செலுத்தும் பொருட்டு பொங்கல் பொங்கி மகிழ்விப்பதை படத்தில் காணலாம்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All