Puttalam Online
regional-news

ஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்கள் கெளரவிப்பு

  • 16 January 2019
  • 258 views

(M.H.M. Bisri/M Nafris)

கடந்த வருடங்களில் சாதாரணத்தரம், உயர்தரம், புலமைப்பரிசில் மற்றும் அஹதியா பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் ஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் (14-01-2019) நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.

2019ம் ஆண்டில் 1ம் தரத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம், சிங்கள மாணவர்களுக்கும் சங்குத்தடான் மாணவர்களுக்கும் தேவையான புத்தகப்பை, கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All