Puttalam Online
paq-news-bulletin

வறிய மாணவர்களுக்கு PAQ அமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது

  • 19 January 2019
  • 265 views

(PAQ Media Unit)

புத்தளம் நகரை சேர்ந்த வறிய மாணவர்களுக்கு (Puttalam Association Qatar – PAQ) கத்தார்வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

அரச அங்கீகாரம் பெற்ற NVQ தொழில் கல்வியை தொடர தகைமையையும் ஆர்வமும் இருந்தும் வறுமை தடையாக உள்ள மாணவர்களுக்கே இவ்வுதவி கரம் செயற்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள், விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள கீழ்வரும், சகோ. அஷ்ரக் – 0777 642 828, சகோ. ரிஸான் – 0715 903 844 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைக்கலாம் அல்லது vtfpaq@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விபரங்களை தெரியப்படுத்தலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All