Puttalam Online
regional-news

புத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்

  • 22 January 2019
  • 166 views

புத்தளம் நகர சபையின் புதிய செயலாளராக ஏ.எப்.பி. பெர்னான்டோ அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செயலாளராக பொறுப்பேற்று கொண்ட இவர் நேற்று (21-01-2019) இடம்பெற்ற ஜனவரி மாத உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் அறிமுக உரையாற்றினார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All