Puttalam Online
regional-news

புத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

  • 22 January 2019
  • 158 views

புத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்பியுலன்ஸ் வண்டிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. நாடுப்பூராவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 152 வண்டிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதின் தொடராகவே புத்தளம் மாவட்டத்திற்கும் கிடைக்கபெற்றுள்ளது.

இதனடிப்படையில் கல்பிட்டி, மாரவில, உடப்பு, நவகத்தேகம வைத்தியசாலைகளுக்கு இவ் அம்பியுலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

“ஆரோக்கியமான நாடு வளமான எதிர்காலம்” எனும் திட்டத்தின் கீழே இவ் அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார். மேலதிக அம்பியுலன்ஸ் தேவை குறித்தும் சுகாதார அமைச்சிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All