Puttalam Online
regional-news

கொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு

  • 22 January 2019
  • 129 views

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் சிறிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாத்தாண்டியா தேர்தல் தொகுதி, கொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் ராமநாயக்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், கொட்டராமுல்ல அமைப்பாளர் றில்வான் ஹாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All