Puttalam Online
regional-news

ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்

  • 23 January 2019
  • 195 views

(ரூஸி சனூன்-புத்தளம்)

புத்தளம் சேகுவந்தீவு கிராமத்தின் ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள் அண்மையில் அறநெறிப்பாடசாலை முற்ற வெளியில் இடம்பெற்றது.

அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All