Puttalam Online
funeral

மரண அறிவித்தல் – அபூ ஹனீபா (முஸ்தபா) வபாத்தானார்கள்

  • 27 January 2019
  • 472 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புத்தளம் தக்வா மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த அபூ ஹனீபா (முஸ்தபா) அவர்கள் வபாத்தானார்கள்.

அன்னார் பௌசியா அவர்களின் அன்புக் கணவரும் இஹ்திசாம் (Milco, Colombo), பஜீலா, இஹ்ஜாஸ் (Jolly Beez), இஷ்பாக் ரஹ்மான் (Qatar) ஆகியோரின் தந்தையுமாவார். யுஸ்ரி (Manager – Nuhuman Reception Hall) அவர்களின் மாமாவும், ஹம்சா (Cake Centre) அவர்களின் மைத்துனருமாவார்.

ஜனாஸா பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All