Puttalam Online
regional-news

மரண அறிவித்தல் – சித்தி பவுஸியா வபாத்தானார்கள்

  • 29 January 2019
  • 433 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புத்தளம் நாகூர் மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த சித்தி பவுஸியா அவர்கள் இன்று (29/01/2018) வபாத்தானார்கள்.

அன்னார் காலம் சென்ற அமீனுத் தீன் சித்தி ஆயிஷா தம்பதிகளின் புதல்வியும் காலம் சென்ற யாசீர் அவர்களின் மனைவியும்,  நிஜாம், ஹபீல் ஆகியோரின் சகோதரியும் ஹம்சல் (கனடா), வாசிக் ஆகியோரது அன்புத் தாயுமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணிக்கு புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – மகன் வாசிக்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All