Puttalam Online
regional-news

சுதந்திரதினத்தில் தேசிய கொடியினை பறக்கவிடுவோம் – ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளை

  • 2 February 2019
  • 231 views

அஷ்ஷேய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
தலைவர்,
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
புத்தளம் கிளை

எமது புனித இஸ்லாம் தாய் நாட்டு பற்றை அங்கீகரிகின்றது. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்நாட்டுடன் பற்றுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நமது நாட்டின் தற்போதைய கல நிலவரத்தில் முஸ்லிம்களாகிய நாம் எமது நாட்டு பற்றை மற்றாரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது.

எனவே பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும் எமக்குரிய பொது இடங்களிலும், ஸ்தாபனங்களிலும் தேசிய கொடிகளை பறக்க விடுமாறும், சுதந்திரதின வைபவங்களில் மார்க்க விதி முறைகளை பேணி அதிகப்படியாக கலந்து சிறப்பிக்குமாறும் பொறுப்புணர்வுடன் சகல முஸ்லிம்களையும் வேண்டுகிறோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All