Puttalam Online
regional-news

கறுப்பு புத்தளம் – அனைவரும் அணித்திரள வேண்டுகோள்

தயாராகுங்கள்…!!
மரணம் வரும்போது கூட ஒரு மரத்தை நடுங்கள் எனக் கூறப்பட்டவர்களே…
இங்கே, ஒரு மண்ணே மரணிக்கும் தவறு தயாராகிறது… தடுப்போம் வாருங்கள்..! ஒரு சந்ததி காப்போம் கைதூக்குங்கள்..!!
மார்ச் – 15, கூலம் வரும் நாளா…???
பெப்ரவரி – 15 வரும் முன் எரிக்கும் நாள்..!!!
எதிர்ப்பு நாள்… எம் நெருப்பு நாள், கடையடைப்பு நாள், புத்தளம் வீதிகள் மனித மழை பெய்யும் நாள், இலங்கை அரசாங்கம் ஒரு ரோஷமுள்ள சமூகத்தின் எத்தனை பேரை எதிர்க்கிறோம் எனத் தெரியும் நாள்…!
கறுப்புப் புத்தளத்தின் கண்ணீர் நாள்…!!
எதிர்பாருங்கள்..! தயாராகுங்கள்..!!

WAK


One thought on “கறுப்பு புத்தளம் – அனைவரும் அணித்திரள வேண்டுகோள்

  1. Mohamed SR Nisthar says:

    வழக்கு போட நாள் நட்சத்திரம் பார்த்து இப்போ சுடுவுது மடிய பிடி யென்று கத்துவது எமது மடமையையும். உள்ளூர் அரசியல் வாதிகளின் பொய் வாக்குறுதிகளையும் நம்பி இருந்ததற்கான பரிசே இந்த அதிர்ச்சி தகவல். மீதமிருக்கும் இந்த நாட்களில் நீதிமன்றத்தை நாடாவிட்டா ல் நம்மைவிட வடிகட்டிய முடிடாள்கள் யாரும் இருக்கமுடியாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All