Puttalam Online
regional-news

தில்லையடி தனபாக்கியம் அற நிதியத்தின் ஏற்பாட்டில் சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

  • 11 February 2019
  • 141 views

(ரூஸி சனூன்-புத்தளம்)

புத்தளம் தில்லையடி தனபாக்கியம் அற நிதியத்தின் ஏற்பாட்டில் புத்தளம் பிரதேச செயலகத்தில் சேவையைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் விசேட தேவையுடையவர்களின் பாவனைக்காக சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

தனபாக்கியம் அற நிதியத்தின் ஸ்தாபகர் எஸ்.பாலகிருஷ்ணன், தலைவர் டபிள்யூ. ஞானசேகரன், செயலாளர் பீ.டி.எம். பாலநாத் குருக்கள் ஆகியோர் இணைந்து உதவி பிரதேச செயலாளர் எஸ்.பீ.வீரசேகர, சமூக சேவை பிரிவின் அதிகாரிகளான கே.பீ. மாலனி மற்றும் எஸ்.டபிள்யூ.எம்.சேமசிங்ஹ ஆகியோரிடம் வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All