Puttalam Online
regional-news

ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கலைவிழா

  • 11 February 2019
  • 179 views

(க.மகாதேவன்)

புத்தளம் தெற்குக் கோட்டத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் கலைவிழாவும்,பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு.க.சிவானந்தகுமாரன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது,பேராசிரியர்:வ.சிவலோகதாசன்,வண.பங்குத்தந்தை ஜெயராசா அடிகளார், சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர் திரு.எஸ்.தனபாலசிங்கம்,கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திருமதி.எம்.ஹொனிஸ்டன் சந்தமாலி, ஓய்வு பெற்ற அதிபர் திரு.ஐ.பேரம்பலம் ஆகியோர் வரவேற்கப்படுவதையும்,மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All