Puttalam Online
regional-news

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீவடிவாம்பிகா ஆலயத்தில் கொடியேற்ற நிகழ்வு

  • 11 February 2019
  • 177 views

(க.மகாதேவன்)

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மாசிமக பிமோற்சவ உற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு நேற்று (10) திகதி இடம்பெற்றது.

இதன் போது சுவாமி உள்வீதி,வெளிவீதி வந்ததுடன் இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All